சின் சகோதரத்துவக் கூட்டணி

சின் சகோதரத்துவக் கூட்டணி (Chin Brotherhood Alliance (சுருக்கமாக:CBA), தென்கிழக்காசியாவின் மியான்மர் நாட்டின் சின் மாநிலம், மாகுவே மண்டலம் மற்றும் சாகைங் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மியான்மர் அரசுக்கு எதிராக இயங்கும் பல ஆயுதக் குழுக்களின் அரசியல் கூட்டணி ஆகும். 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட மியான்மர் உள்நாட்டுப் போர் (2021–தற்போது வரை)|மியான்மர் உள்நாட்டுப் போரின்]] போது இக்கூட்டணி 30 டிசம்பர் 2023 அன்று நிறுவப்பட்டது. இதன் நோக்கம் மியான்மரில் சின் மக்களின் அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதாகும்.[3]சின் சகோதரத்துவக் கூட்டணியின் ஆயுதக் குழுக்கள் சின் மாநிலத்தின் தெற்குப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இக்கூட்டணிப் படைகள் சின்லாந்து தேசிய இராணுவம் மற்றும் மியான்மர் அரசு இராணுவத்துடன் மோதல் போக்கைக் கொண்டுள்ளது.

சின் சகோதரத்துவக் கூட்டணி
ချင်းညီနောင်
இலச்சினை
அடித்தளம்30 டிசம்பர் 2023
செயல்பாட்டுக் காலம்30 டிசம்பர் 2023–தற்போது வரை
செயல்பாட்டுப் பகுதி(கள்)சின் மாநிலம்
மாகுவே மண்டலம்
சாகைங் பிரதேசம்
இந்தியா-மியான்மர் எல்லைப்புறம்
குழு(க்கள்)
  • சின் தேசிய பாதுகாப்புப் படைகள்
  • சின்லாந்து பாதுகாப்புப் படைகள்-கன்பெட்லெட் உள்ளாட்சி மன்றம்
  • சின்லாந்து பாதுகாப்புப் படைகள்- மத்துப்பி உள்ளாட்சி மன்றம், (பிரிகேட் 1)
  • சின்லாந்து பாதுகாப்புப் படைகள-மின்தாத் உள்ளாட்சி மன்றம்
  • மாராலாந்து பிரதேசக் குழு
    • மாராலாந்து பாதுகாப்பு படைகள்
  • சோலாந்து பாதுகாப்புப் படைகள்
கூட்டாளிகள்கூட்டாளிகள்
  • மியான்மர் தேசிய ஒற்றுமை அரசு [1]

பிற கூட்டாளிகள்

எதிரிகள்எதிராளிகள்

 மியான்மர் மியான்மர் அரசு

  • மியான்மர் பாதுகாப்புப் படைகள்
    •  மியான்மர் இராணுவம்
      • மியான்மர் வடமேற்கு இராணுவக் கட்டளையகம்
      • மியான்மர் மேற்கு இராணுவக் கட்டளையகம்
    •  Air Force
    • மியான்மர் காவல் படை
      • மியான்மர் எல்லைக் காவல் படை

அரசு அல்லாத எதிராளிகள்

சோமி புரட்சிகர இராணுவம்
யுத்தங்கள் மற்றும் போர்கள்மியான்மர் உள்நாட்டு கிளர்ச்சிகள்
சின் சகோதரத்துவக் கூட்டணி மியான்மர் நாட்டின் மேற்கில் உள்ள சின் மாநிலத்தின் தெற்குப் பகுதியை கட்டுக்குள் வைத்திருக்கும் பகுதி (அடர் பச்சை நிறம்)

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு