ஐங்குளோரோபுளோரோயீத்தேன்

ஐங்குளோரோபுளோரோயீத்தேன் (Pentachlorofluoroethane) என்பது C2Cl5F என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு குளோரோபுளோரோகார்பன் வகைச் சேர்மம் ஆகும். ஏவுகல எரிபொருளாகவும், குளிர்பதனப் பொருளாகவும் இச்சேர்மம் முன்னர் பயன்படுத்தப்பட்டது. ஓசோன் படலத்தை அழிக்கும் வல்லமை கொண்டது என்ற காரணத்தால் மொண்டிரியால் உடன்படிக்கையின்படி 1996 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 முதல் ஐங்குளோரோபுளோரோயீத்தேன் சேர்மத்தின் உற்பத்தியும் பயன்பாடும் தடைசெய்யப்பட்டுள்ளது.[1]

ஐங்குளோரோபுளோரோயீத்தேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,1,1,2,2-பென்டாகுளோரோ-2-புளோரோயீத்தேன்
வேறு பெயர்கள்
பென்டாகுளோரோ ஒருபுளோரோயீத்தேன்
சி.எப்.சி-111
ஆர்-111
இனங்காட்டிகள்
354-56-3 N
ChemSpider 55058 N
InChI
  • InChI=1S/C2Cl5F/c3-1(4,5)2(6,7)8 N
    Key: KQKBWZDTYSQPMD-UHFFFAOYSA-N N
  • InChI=1/C2Cl5F/c3-1(4,5)2(6,7)8
    Key: KQKBWZDTYSQPMD-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61107
SMILES
  • C(C(Cl)(Cl)Cl)(F)(Cl)Cl
பண்புகள்
C2Cl5F
வாய்ப்பாட்டு எடை 220.283
உருகுநிலை 101.5 °C (214.7 °F; 374.6 K)
கொதிநிலை 135 °C (275 °F; 408 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. "Ozone Depleting Substances List (Montreal Protocol)". Archived from the original on 2010-06-15. பார்க்கப்பட்ட நாள் 2016-03-23.