இசுலேன்சுக மொழி

(ஐசுலாந்து மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இசுலேன்சுக மொழி (ஐஸ்லாந்து மொழி, Icelandic) என்பது ஐசுலாந்தில் பேசப்படும் மொழி. இது ஒரு வட செருமானிய மொழி ஆகும். இதற்கு மிகவும் நெருங்கிய மொழி பரோசு ஆகும். இம்மொழியை மூன்று இலட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேசுகின்றனர்.

ஐசுலாந்திய மொழி
íslenska
உச்சரிப்பு[ˈislɛnska]
நாடு(கள்)ஐசுலாந்து, டென்மார்க், நார்வே, அமெரிக்கா[1] மற்றும்கனடா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
+320 000  (date missing)
இந்தோ ஐரோப்பிய
இலத்தீன் (ஐசுலாந்திய வகை)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 ஐசுலாந்து
மொழி கட்டுப்பாடுÁrni Magnússon Institute for Icelandic Studies in an advisory capacity
மொழிக் குறியீடுகள்
ISO 639-1is
ISO 639-2ice (B)
isl (T)
ISO 639-3isl

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலேன்சுக_மொழி&oldid=2917206" இலிருந்து மீள்விக்கப்பட்டது