ஐசோபுளோரோதைல்

வேதிச் சேர்மம்

ஐசோஃபுளோரோதைல் (Isoflurothyl) என்பது C4H4F6O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஃபுளோரினேற்றம் பெற்ற ஈதராக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் மூச்சிழுக்கும் வலிப்பூக்கி ஃபுளோரோதைல் மருந்தாகும். இது ஃபுளோரோதைலின் கட்டமைப்பு மாற்றியம் ஆகும். ஃபுளோரோதைல் போல அல்லாமல் ஐசோஃபுளோரோதைல் ஒரு பொது மயக்க மருந்தாகும் [1].

ஐசோஃபுளோரோதைல்
Isoflurothyl
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,1,1,3,3,3-எக்சாஃபுளோரோ-2-மெத்தாக்சிபுரோபேன்
வேறு பெயர்கள்
எக்சாஃபுளோரோபுரோப்பைல்மெத்திலீத்தர், ஐசோயின்டோக்லோன்
இனங்காட்டிகள்
13171-18-1
ChemSpider 23989
EC number 603-501-8
InChI
  • InChI=1S/C4H4F6O/c1-11-2(3(5,6)7)4(8,9)10/h2H,1H3
    Key: VNXYDFNVQBICRO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25749
  • COC(C(F)(F)F)C(F)(F)F
பண்புகள்
C4H4F6O
வாய்ப்பாட்டு எடை 182.07 g·mol−1
கொதிநிலை 50 °C (122 °F; 323 K)
தீங்குகள்
GHS signal word அபாயம்
H225, H315, H319
P210, P233, P240, P241, P242, P243, P264, P280, P302+352, P303+361+353, P305+351+338, P321, P332+313, P337+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசோபுளோரோதைல்&oldid=4048390" இலிருந்து மீள்விக்கப்பட்டது