ஐதரசன் ஓசோனைடு

ஐதரசன் ஓசோனைடு (Hydrogen ozonide) என்பது HO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஐதரசன் மற்றும் ஆக்சிசன் தனிமங்களாலான ஓர் இயங்குறுப்பு மூலக்கூறு ஆகும். இக்கட்டமைப்பில் ஓசோனைடு அலகுடன் ஐதரசன் அணு எலக்ட்ரான்களை சமமாக வழங்கி சகப் பிணைப்பால் பிணைந்திருக்கிறது..[1]

ஐதரசன் ஓசோனைடு
Hydrogen ozonide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஐதரசன் ஓசோனைடு
வேறு பெயர்கள்
  • Trioxydanyl
  • Hydridotrioxygen
இனங்காட்டிகள்
ChEBI CHEBI:29411
ChemSpider 5257003
InChI
  • InChI=1S/HO3/c1-3-2/h1H
    Key: WURFKUQACINBSI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6857668
  • OO[O]
பண்புகள்
HO3
வாய்ப்பாட்டு எடை 49.01 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஐதராக்சில் இயங்குறுப்பு ஈராக்சிசனுடன் சேர்ந்து வினைபுரியும்போது ஐதரசன் ஓசோனைடு உருவாகும் சாத்தியம் உள்ளது:

OH• + O2 → HO3•[2][3]

HO+3 என்ற வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் புரோட்டானேற்ற ஓசோனை முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நிறை அலைமாலையியல் பரிசோதனையின் போது இது கண்டறியப்பட்டது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Möller, D. (2022). Chemistry for Environmental Scientists. De Gruyter Textbook. De Gruyter. p. 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-073517-8. பார்க்கப்பட்ட நாள் 2022-12-28.
  2. Wabner, Dietrich; Grambow, Clemens (November 1985). "Reactive intermediates during oxindation of water lead dioxide and platinum electrodes". Journal of Electroanalytical Chemistry and Interfacial Electrochemistry 195 (1): 95–108. doi:10.1016/0022-0728(85)80008-5. 
  3. Chernik, A.; Drozdovich, V. B.; Zharskii, I. (1997). "Ozone evolution at the lead dioxide electrode in highly acid and neutral electrolytes : The influence of polarization and fluoride ions on the process kinetics" (in en). Russian Journal of Electrochemistry 33 (3): 259–263. 
  4. Fulvio Cacace; de Petris, Guilia; Pepi, F.; Troiani, Anna (2 July 1999). "Experimental Detection of Hydrogen Trioxide". Science 285 (5424): 81–82. doi:10.1126/science.285.5424.81. https://archive.org/details/sim_science_1999-07-02_285_5424/page/81. 

மேலும் வாசிக்க

தொகு
  • Kalemos, Apostolos (1 February 2021). "Some ab initio thoughts on the bonding in O3H". Molecular Physics 119 (3): e1804082. doi:10.1080/00268976.2020.1804082. 
  • Fabian, W. M. F.; Kalcher, J.; Janoschek, R. (September 2005). "Stationary points on the energy hypersurface of the reaction O3 + H•→ [•O3H]* ⇆ O2 + •OH and thermodynamic functions of •O3H at G3MP2B3, CCSD(T)–CBS (W1U) and MR–ACPF–CBS levels of theory". Theoretical Chemistry Accounts 114 (1-3): 182–188. doi:10.1007/s00214-005-0659-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரசன்_ஓசோனைடு&oldid=3780061" இலிருந்து மீள்விக்கப்பட்டது