ஐதரபாத் எம்.எம்.டி.எஸ்
ஐதரபாத் எம்.எம்.டி.எஸ் என்னும் புறநகர ரயில்வே, ஐதரபாத்தில் இயங்குகிறது. இதை தெலுங்கானா அரசும், தென்மத்திய ரயில்வேயும் இணைந்து நடத்துகின்றன.
வழித்தடம்
தொகுவழித்தடம் | பெயர் | இயக்கப்படும் வண்டிகள் |
---|---|---|
ஐதராபாது - லிங்கம்பல்லி | ஹெச்எல் | 26 |
லிங்கம்பல்லி- ஐதராபாது | எல்ஹெச் | 23 |
பலக்நாமா - லிங்கம்பல்லி | எப்எல் | 28 |
லிங்கம்பல்லி- பலக்நாமா | எல்எப் | 30 |
பலக்நாமா - ஐதராபாது | எப்ஹெச் | 5 |
ஐதராபாது- பலக்நாமா | ஹெச்எப் | 3 |
சிகிந்தராபாத்- பலக்நாமா | எஸ்எப், எஸ்யு | 3, 3 |
பலக்நாமா - சிகிந்தராபாத் | எப்எஸ், யுஎஸ் | 3, 3 |
லிங்கம்பல்லி- சிகிந்தராபாத் | எல்எஸ் | 2 |