ஐதராபாத்து மாநில பிரஜா கட்சி

இந்திய அரசியல் கட்சி

ஐதராபாத் மாநில பிரஜா கட்சி (Hyderabad State Praja Party), ஐதராபாத் மாநிலத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சி. 1951-ல் த. பிரகாசம் மற்றும் ஆச்சார்யா கொ. ர. நாயுகுலு இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்தபோது ஐதராபாத் மாநில பிரஜா கட்சியினை தோற்றுவித்தனர்.[1]

ஐதராபாத்து மாநில பிரஜா கட்சி
Hyderabad State Praja Party
சுருக்கக்குறிHSPP
தொடக்கம்1951; 73 ஆண்டுகளுக்கு முன்னர் (1951)
கலைப்புசூன் 1951; 72 ஆண்டுகளுக்கு முன்னர் (1951-06)
பிரிவுகிரிசிகர் லோக் கட்சி
இணைந்ததுகிசான் மஸ்தூர் பிரஜா கட்சி
இ.தே.ஆ நிலைசெயலில் இல்லை
இந்தியா அரசியல்

ஏப்ரல் 1951-ல் ரங்கா இக்கட்சியிலிருந்து பிரிந்து கிரிசிகர் லோக் கட்சியை உருவாக்கினார். இதே ஆண்டு சூன் மாதம் பிரகாசம் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியுடன் இக்கட்சியினை இணைத்தார்.

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு