ஐன்சுடைனியம் மூவயோடைடு
ஐன்சுடைனியம் மூவயோடைடு (Einsteinium triiodide) என்பது EsI3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஐன்சுடைனியம் மற்றும் அயோடின் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. படிகவடிவமுள்ள இவ்வுப்பு பொன் நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
ஐன்சுடைனியம் டிரையயோடைடு
ஐன்சுடைனியம்(III) அயோடைடு | |
இனங்காட்டிகள் | |
99644-28-7 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
EsI3 | |
வாய்ப்பாட்டு எடை | 632.796 கி/மோல் |
தோற்றம் | பொன்நிறத் திண்மம்[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம் |
புறவெளித் தொகுதி | R3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
R3 இடக்குழுவுடன் அணிக்கோவை மாறிலி மதிப்புகள் a = 753 பை.மீ மற்றும் c = 2084.5 பைக்கோ மீட்டர்|பை.மீ கொண்டு ஒரு அலகுக் கூட்டிற்கு ஆறு வாய்ப்பாட்டு அலகுகள் என்ற வீதத்தில் அமைந்த அறுகோணப் படிகத்திட்ட அமைப்பில் ஐன்சுடைனியம் மூவயோடைடு படிகமாகிறது. மேலும் இதன் படிக அமைப்பானது பிசுமத்(III) அயோடைடுடன் சமப்படிக அமைப்பைப் பெற்றுள்ளது[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Arnold F. Holleman, Nils Wiberg: Lehrbuch der Anorganischen Chemie, 102nd Edition, de Gruyter, Berlin 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-017770-1, p. 1969.
- ↑ R. G. Haire, ORNL Report 5485, 1978.
- ↑ J. R. Peterson: "Chemical Properties of Einsteinium: Part II", in: G. T. Seaborg (ed.): Proceedings of the 'Symposium Commemorating the 25th Anniversary of Elements 99 and 100', 23. January 1978; Report LBL-7701, April 1979, pp. 55–64.
உசாத்துணை
தொகு- Haire, Richard G. (2006). "Einsteinium". In Morss, Lester R.; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (PDF). Vol. 3 (3rd ed.). Dordrecht, the Netherlands: Springer. pp. 1577–1620. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/1-4020-3598-5_12. Archived from the original (PDF) on 2010-07-17. பார்க்கப்பட்ட நாள் 2015-10-11.