ஐபோஆலைட்டு

ஐபோஆலைட்டு (hypohalite) என்பது ஆக்சிஎதிரயனி ஆகும், இதன் ஆக்சிஜனேற்ற நிலை +1 இல் ஆலசனைக் கொண்டுள்ளது. இதில் ஐபோஅயோடைட்டு, ஐபோபுரோமைட்டு மற்றும் ஐப்போகுளோரைட்டு ஆகியவை அடங்கும் . ஐப்போஃப்ளூரைட்டில் (ஆக்ஸிஃபுளோரைடு) ஃபுளோரின் அணு −1 ஆக்சிஜனேற்ற நிலையில் உள்ளது. ஐப்போஆலைட்டுகள் கரிம வேதியியலில் அடிக்கடி அசைல் ஐப்போஆலைட்டுகளாகவும் காணப்படுகின்றன. ( ஹன்ஸ்டீக்கர் வினையைப் பார்க்கவும்). சோடியம் ஐப்போஆலைட்டு மெத்தில் கீட்டோன்களுக்கான சோதனையாக ஆலோஃபார்ம் வினையில் பயன்படுத்தப்படுகிறது. [1]

ஐப்போகுளோரைட்டு(ClO - )

கட்டமைப்பு

தொகு

படிக சோடியம் ஐப்போகுளோரைட்டு பென்டாஐதரேட்டில் உள்ள Cl-O பிணைப்பு நீளம், NaOCl·5H 2 O, 1.686 Å ஐக் காட்டிலும் சோடியம் ஐப்போபுரோமைட்டு பென்டாஐதரோட்டின் NaOBr·5H 2 O -இல Br-O பிணைப்பு நீளம் 1.820 Å இல் 8% அதிகமாக உள்ளது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Experimental Organic Chemistry: A Miniscale and Microscale Approach by John Gilbert Stephen Martin p. 863
  2. Topić, Filip; Marrett, Joseph M.; Borchers, Tristan H.; Titi, Hatem M.; Barrett, Christopher J.; Friščić, Tomislav (2021). "After 200 Years: The Structure of Bleach and Characterization of Hypohalite Ions by Single-Crystal X-Ray Diffraction". Angew. Chem. Int. Ed. 60 (46): 24400–24405. doi:10.1002/anie.202108843. பப்மெட்:34293249. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபோஆலைட்டு&oldid=3830963" இலிருந்து மீள்விக்கப்பட்டது