ஐராலா மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

தொகு

இந்த மண்டலத்தின் எண் 52. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பூதலபட்டு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

தொகு
  1. குண்டலபள்ளி
  2. பெத்தசாமிரெட்டிபள்ளி
  3. கொலகலா
  4. நாம்பள்ளி
  5. அய்யல கிருஷ்ணரெட்டிபள்ளி
  6. ஐராலா
  7. வெங்கடசமுத்திர அக்ரஃகாரம்
  8. ஏற்றம்பள்ளி
  9. மொரம்பள்ளி
  10. சங்கனபள்ளி
  11. கொல்லபள்ளி
  12. புல்லூர்
  13. காமிநாயனிபள்ளி
  14. புத்ரமத்தி
  15. முதிகொளம்
  16. சிகரபள்ளி
  17. கொத்தபள்ளி
  18. காணிப்பாக்கம்

சான்றுகள்

தொகு
  1. "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐராலா&oldid=3546802" இலிருந்து மீள்விக்கப்பட்டது