ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகளும்
ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் அவையின் பார்வையாளர் உறுப்பினராக 1974 முதல் இருந்துள்ளது;2011 முதல் சிறப்பு பங்கேற்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஒன்றியத்திற்கு தனியான வாக்குரிமை இல்லாதபோதும் இதன் 28 உறுப்பினர்கள் வாக்குரிமை பெற்றவர்களாக உள்ளனர்; இவர்களில் பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்களாவர். [1][2]
ஐக்கிய நாடுகள் அவை உறுப்புமை | |
---|---|
உறுப்புமை | பார்வையாளர் (சிறப்பு) |
முதல் | 1974 | (சிறப்புத் தகுதி: 2011)
முந்தைய பெயர்(கள்) | ஐரோப்பிய சமூகங்கள் |
பாதுகாப்பு அவை உறுப்புமை | தகுதியில்லை |
தூதர் | தாமசு மேயர்-ஆர்ட்டிங் |
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ Phillips, Leigh (15 July 2010) EU reaches out for new powers at United Nations, EU Observer
- ↑ Phillips, Leigh (3 May 2011) EU wins new powers at UN, transforming global body, EU Observer
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளங்கள்
- European Union @ United Nations: Partnership in Action, Official website of the EU delegation to the UN
- United Nations in Brussels: Partnering with the European Union, Official website of the UN delegation to the EU
- ஐரோப்பியக் கூட்டுறவுககான அறிக்கைகள்
- Improving Lives: Partnership between the United Nations and the European Union in 2010, United Nations in Brussels
- Gourlay, Catriona (2009) EU–UN Cooperation in Peacebuilding Partners in Practice? பரணிடப்பட்டது 2010-03-31 at the வந்தவழி இயந்திரம் UNIDIR
- The EU at the UN - Overview, European Union delegation to the UN
- How the European Union and the United Nations cooperate பரணிடப்பட்டது 2016-04-20 at the வந்தவழி இயந்திரம், United Nations Regional Information Centre for Western Europe
- வேறு ஆவணங்கள்
- Resolution A/RES/65/276 adopted by the General Assembly: Participation of the European Union in the work of the United Nations பரணிடப்பட்டது 2012-09-29 at the வந்தவழி இயந்திரம், United Nations 10 May 2011