ஐ. என். எஸ். அரிகாட்

ஐஎன்எஸ் அரிகாட் (INS Arighaat) என்பது தரமுயர்த்தப்பட்ட ஐ. என். எசு. அரிகந்த் வகை, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஆகும்.[9][10][11]இது இந்தியாவின் இரண்டாவது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஆகும்.[12] இது விசாகப்பட்டினத்தில் இயங்கும் கப்பல் கட்டுமான மையத்தால் கட்டப்பட்டது.[13] இதன் குறியீடு பெயர் S3 ஆகும்[3][14][15]29 ஆகஸ்டு 2024 அன்று இந்நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.[16]

கப்பல் (இந்தியா)
பெயர்: ஐஎன்எஸ் அரிகாட்
கட்டியோர்: கப்பல் கட்டுமான மையம், விசாகப்பட்டினம், இந்தியா[1]
துவக்கம்: 2011[2]
வெளியீடு: 19 நவம்பர் 2017[3]
பணியமர்த்தம்: 29 ஆகஸ்டு 2024
நிலை: பணியில் உள்ளது.
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:அரிகந்த் வகை, தொலைதூர ஏவுகணைகளுடன் கூடிய நீர்மூழ்கி கப்பல்
வகை:தொலைதூர ஏவுகணைகளுடன் கூடிய நீர்மூழ்கி
பெயர்வு:6,000 டன்கள்
நீளம்:111.6 மீட்டர்
வளை:11 மீட்டர்
பயண ஆழம்:9.5 மீட்டர்
பொருத்திய வலு:
உந்தல்:
  • 1 × அணுசக்தியால் இயங்கும் உந்தி
  • விரைவு:கடல் மட்டத்தில் 12–15 knots (22–28 km/h) நீருக்கடியில்: 24 knots (44 km/h)
    வரம்பு:வரையறை இல்லை, (நீர்மூழ்கி கப்பலில் உணவு இருக்கும் வரை)
    தாங்குதிறன்:வரையறை இல்லை, (நீர்மூழ்கி கப்பலில் உணவு இருக்கும் வரை அல்லது பழுது ஏற்படும் வரை)
    சோதனை ஆழம்:300 m (980 அடி) முதல் 400 m (1,300 அடி) வரை[6]
    உணரிகளும்
    வழிமுறை முறைமைகளும்:
    • USHUS (சோனார்)
    • unified submarine sonar, control system and underwater communication system [7]
    போர்க்கருவிகள்:
  • 6 × 533 mm (21 அங்) (டர்பிடோக்கள், ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள்)
  • 4 செங்குத்து ஏவுதளங்கள்
    • 12 × சகாரிகா ஏவுகணைகள் (அல்லது)
    • 4 × K-4 SLBM
  • [8]
  • இதனையும் காண்க

    தொகு

    மேற்கோள்கள்

    தொகு
    1. S. Anandan (14 January 2012). "Second nuclear submarine headed for year-end launch". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2 June 2013.
    2. PETR TOPYCHKANOV (15 July 2015). "Indo-Russian naval. cooperation: Sailing high seas". Russia&India Report. பார்க்கப்பட்ட நாள் 15 July 2015.
    3. 3.0 3.1 3.2 "A peek into India's top secret and costliest defence project, nuclear submarines". India Today. 7 December 2017 இம் மூலத்தில் இருந்து 20 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190420153439/https://www.indiatoday.in/magazine/the-big-story/story/20171218-india-ballistic-missile-submarine-k-6-submarine-launched-drdo-1102085-2017-12-10. 
    4. "Founder's Day Speech, Director, BARC". Bhabha Atomic Research Centre. 30 October 2018. http://www.barc.gov.in/presentations/fddir18.pdf. 
    5. "DAE Excellence in Science, Engineering & Technology Awards 2010". BARC Newsletter (322): 33. September–October 2011. http://www.barc.gov.in/publications/nl/2011/2011091009.pdf. பார்த்த நாள்: 21 March 2021. 
    6. "Arihant-class submarines" இம் மூலத்தில் இருந்து 2014-08-26 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140826090954/http://www.defencenews.in/defence-news-internal.aspx?get=new&id=R5mr0CLjcww=. 
    7. "Retrieved on 2016-10-21". Archived from the original on 2 May 2013. பார்க்கப்பட்ட நாள் 29 December 2012.
    8. Pike, John (27 July 2009). "Advanced Technology Vessel (ATV)". globalsecurity.org. Archived from the original on 29 August 2011. பார்க்கப்பட்ட நாள் 24 January 2011.
    9. "Needed, a nuclear triad". Sunday-guardian.com. Archived from the original on 3 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2013.
    10. General, Lt. "Indian Navy's Capability Perspective – SP's Naval Forces". Spsnavalforces.net. Archived from the original on 3 July 2013. பார்க்கப்பட்ட நாள் 23 June 2013.
    11. "India To Construct Two More Arihant Nuclear Submarines For Navy". Defence Now. 28 February 2012. Archived from the original on 12 July 2015. பார்க்கப்பட்ட நாள் 2 June 2013.
    12. "Ensuring India's Qualitative Military Edge". SHARNOFF'S GLOBAL VIEWS. 10 April 2013. பார்க்கப்பட்ட நாள் 9 June 2013.
    13. Defence Minister set to commission India’s second nuclear-powered submarine in Visakhapatnam
    14. Anandan, S. (2014-12-20). "INS Arihant may be of limited utility" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/ins-arihant-may-be-of-limited-utility/article6709623.ece. 
    15. "India's Nuclear Triad is now Fully Operational". Vivekananda International Foundation (in ஆங்கிலம்). 2018-12-11. பார்க்கப்பட்ட நாள் 2019-07-02.
    16. INS Arighaat: India’s second nuclear sub
    "https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._என்._எஸ்._அரிகாட்&oldid=4086792" இலிருந்து மீள்விக்கப்பட்டது