ஐ. பி. செந்தில்குமார்
இந்திய அரசியல்வாதி
ஐ. பி. செந்தில்குமார் (I.P.Senthil Kumar) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 மற்றும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் பழநி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
ஐ. பி. செந்தில்குமார் | |
---|---|
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 மே 2016 | |
தொகுதி | பழநி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 அக்டோபர் 1977 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | மெர்ஸி |
பிள்ளைகள் | செந்தூர் ஆதவன் ஓவியா மீனாட்சி |
பெற்றோர் | இ. பெரியசாமி சுசீலா |
உறவினர் | ஐ. பி. பிரபு (சகோதரன்) ஐ. பி. இந்திராணி (சகோதரி) |
சட்டமன்ற உறுப்பினராக
தொகுஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2016 | பழநி | திமுக | 100,045 | 51.04% |
2016 | பழநி | திமுக | 108,566 | 52.86% |
மேற்கோள்கள்
தொகு- ↑ பழனி: திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார். தினமணி இதழ். 12-மார்ச் -2021.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "Athur DMK candidate wins by a margin of over one lakh votes". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 02 May 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)