ஐ. எஸ். முருகேஸ்

தமிழ்த் திரைப்பட நடிகர்
(ஐ எஸ் முருகேஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐ எஸ் முருகேஸ் அல்லது மீசை முருகேஸ் என அறியப்படும் இவர் ஒரு பின்னணி இசைக் கலைஞர், மற்றும் நடிகரும் ஆவார்[1]. இவர் பல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களுடன் இணைந்து இசை அமைத்துள்ளார்.

முருகேஸ் அவர்களின் இசைஅமைப்பில் குறுவட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இவர் தேங்காய் ஓடு முதலிய எளிமையான பொருட்களின் உதவியால் வினோதமான ஒலிகளை எழுப்பி இசையமைத்து சாதனை புரிந்துள்ளார்.

உயிரே உனக்காக[2] போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட இவர் கலைமாமணி விருது பெற்றவர்.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-07. பார்க்கப்பட்ட நாள் 2012-12-06.
  2. ஓடோடி விளையாடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._எஸ்._முருகேஸ்&oldid=3546705" இலிருந்து மீள்விக்கப்பட்டது