ஒக்காம் இயற்கணிதம்

கணிதத்தில் ஒக்காம் இயற்கணிதம் (Ockham algebra) என்பது இரட்டை உள் அமைவியம் கொண்ட வரம்புள்ள பங்கீட்டுப் பின்னல் ஆகும்.

அதாவது, ~ என்ற செயல்பாடு ~(xy) = ~x ∨ ~y, ~(xy) = ~x ∧ ~y, ~0 = 1, ~1 = 0 என்பதைத் திருப்திப்படுத்துகிறது.

இதனை 1977 இல் பெர்மன் அறிமுகப்படுத்தினார். 1979 இல் உர்குவார்ட் மூலம் வில்லியம் ஒக்காம் என்பவரின் பெயரால் வெளியிடப்பட்டது.

பூலிய இயற்கணிதம், டி மார்கன் இயற்கணிதம், ஸ்டோன் இயற்கணிதம், கிளீன் இயற்கணிதம் ஆகியவை ஒக்காம் இயற்கணிதத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒக்காம்_இயற்கணிதம்&oldid=3848931" இலிருந்து மீள்விக்கப்பட்டது