ஒசேத்திய மொழி
ஒசேடிய மொழி (Иронау, இரொனாவ்) கிட்டத்தட்ட 700,000 மக்களால் காக்கசஸ் மலைத்தொடரில் ஒசேடியப் பகுதியில் பேசப்படும் மொழியாகும். இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஈரானிய மொழிகளை சேர்ந்த இம்மொழி ரஷ்யாவின் வடக்கு ஒசேடியா பகுதியிலும் ஜோர்ஜியாவின் தெற்கு ஒசேடியா பகுதியிலும் ஆட்சி மொழியாகும்.[1]
ஒசேடிய மொழி | |
---|---|
Иронау, இரொனாவ் | |
நாடு(கள்) | ரஷ்யா, ஜோர்ஜியா, துருக்கி |
பிராந்தியம் | வடக்கு ஒசேடியா, தெற்கு ஒசேடியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | c. 700,000 (date missing) |
இந்தோ-ஐரோப்பிய
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | வடக்கு ஒசேடியா, தெற்கு ஒசேடியா |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | os |
ISO 639-2 | oss |
ISO 639-3 | oss |