ஒடிகா ஒடிகா
ஒடிகா ஒடிகா (Odigha Odigha) என்பவர் நைஜீரிய கல்வியாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் செயல்பாட்டாளர் ஆவார். கிராஸ் ரிவர் ஸ்டேட் மழைக்காடுகளில் தொழிற் சாலைகளுக்காக மரங்களை அகற்றுவதற்கு எதிராக முயற்சிமேற்கொண்டு பாதுகாத்தமைக்காக 2003ஆம் ஆண்டில் கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1]
ஒடிகா ஒடிகா Odigha Odigha | |
---|---|
தேசியம் | நைஜீரியா |
பணி | கல்வியாளர் |
அறியப்படுவது | சுற்றுச்சூழல் செயல்பாடு |
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2003) |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Africa 2003. Odigha Odigha. Nigeria, Forests". Goldman Environmental Prize. Archived from the original on 15 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 18 November 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)