ஒபிசுத்தோகினாத்தைடீ

ஒபிசுத்தோகினாத்தைடீ
ஒபிசுத்தோகினாத்தசு ஓரிஃபுரொன்சு (Opistognathus aurifrons)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
ஒபிசுத்தோகினாத்தைடீ
பேரினம்:
'
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

ஒபிசுத்தோகினாத்தைடீ (Opistognathidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை அத்திலாந்திக் பெருங்கடலிலும், பசிபிக் பெருங்கடலிலும் உள்ள ஆழம் குறைந்த பவளத்திட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன.

இவை நீண்ட உடலமைப்புடன் கூடிய சிறிய மீன்கள். இவற்றின் தலை, கண்கள், வாய் என்பன அவற்றின் பிற உடற் பகுதிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் பெரியவை.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒபிசுத்தோகினாத்தைடீ&oldid=1352455" இலிருந்து மீள்விக்கப்பட்டது