ஒபிஸ்தோகோமிடாய்

ஒபிஸ்தோகோமிடாய் (opisthocomidae) என்பது ஒபிஸ்தோகோமிபார்மஸ் (Opisthocomiformes) வரிசையில் உள்ள ஒரு பறவை குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் தற்போது உயிர் வாழும் பறவை ஹொயாட்சின் (Opisthocomus hoazin) மட்டுமே. இது அமேசான் காடுகள் மற்றும் தென் அமெரிக்காவில் ஒரினோகோ டெல்டாவில் காணப்படுகிறது. இக்குழுவைை சேர்ந்த பல்வேறு புதைபடிவ உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு இனமும்[1] ஐரோப்பாவில் இருந்து ஒரு இனமும் அடங்கும்.[2]

ஒபிஸ்தோகோமிட்கள்
புதைப்படிவ காலம்:பிந்தைய இயோசீன் - தற்காலம்
Hoatzins in Brazil.jpg
ஹொயாட்சின் (Opisthocomus hoazin)
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
கிளை: Inopinaves
வரிசை: Opisthocomidae
எல் ஹெர்மினியர், 1837
குடும்பம்: Opisthocomidae
ஸ்வைன்சன், 1837
பேரினங்கள்
 • ?†ஃபோரோ Foro
 • ?†ஒனிகோப்டெரிக்ஸ் Onychopteryx
 • †ஹொயாசினோயிடெஸ் Hoazinoides
 • †நமிபியாவிஸ் Namibiavis
 • †புரோட்டோவசின் Protoazin
 • †ஹொயாசினவிஸ் Hoazinavis
 • ஒபிஸ்தோகோமுஸ் Opisthocomus
வேறு பெயர்கள்
 • ஃபொராட்டிடாய் ஓல்சன் 1992
 • ஹோவசினோயிடிடாய் ராஸ்முஸ்ஸன் 1997
 • ஒனிகாப்டெரிஜிடாய் கிராகிராஃப்ட் 1971

உசாத்துணைதொகு

 1. Mayr G., Alvarenga H., Mourer-Chauviré C. (2011). "Out of Africa: Fossils shed light on the origin of the hoatzin, an iconic Neotropic bird". Naturwissenschaften 98 (11): 961–6. doi:10.1007/s00114-011-0849-1. பப்மெட்:21964974. 
 2. Gerald Mayr and Vanesa L. De Pietri (2014). "Earliest and first Northern Hemispheric hoatzin fossils substantiate Old World origin of a "Neotropic endemic"". Naturwissenschaften 101 (2): 143–148. doi:10.1007/s00114-014-1144-8. பப்மெட்:24441712. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒபிஸ்தோகோமிடாய்&oldid=2689350" இருந்து மீள்விக்கப்பட்டது