ஒப்புமை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
ஒப்புமை (Contrast )என்பது கதிர்படத்தில் இரு அடுத்தடுத்த புள்ளியில் கருமையின் அளவுகளின் மாறுபாடாகும்,இரு புள்ளிகளுகளில் ஒளியியல் அடர்த்தி D1 என்றும் D2 என்றும் எடுத்ததுக்கொண்டால் ஒப்புமை என்பது D2-D1 என்று கொடுக்கப்படுகிறது. அளவு கூடுதலாக இருப்பின் ஒப்புமை அதிகமாக உள்ளது.எளிதில் பிரித்து அறியமுடியும்.D2-D1 குறைவாக இருக்கும் போது அவ்வளவு எளிதில் பிரித்துஅறியமுடியாது.உடலுறுப்புகளின் பருமனளவு மாற்றத்தினாலும் அவைகளின் அடர்த்தி மாறுவதாலும் ஒளியியல் அடர்த்தி மாறுபடுகின்றது.
ஒப்புமையினைக் கட்டுப்படுத்தும் பல காரணிகள் என்னென்ன என்று பார்ப்போம்.
+பண்பு |---கதிர்வீச்சு +சிதறொளி ஒப்புமையினைக் | +கதிர்வீச்சளவு | கட்டுப்படுத்தும் ----- முக்கிய காரணிகள் கதிர்படப்பொருட்கள் + படத்தாள் வகை | + வலுவூட்டும் திரை | |---- படம்பெறுதல் +மேம்படுத்தும் கரைசல் வேதிப்பொருட்கள் +மேம்படுத்தும்நேரம் | +கரைசலின் வெப்பநலை | |---பார்வையிடுதல் +ஒளிர்வுச் செறிவு ( லாபியின்) +ஒரே சீராக ஒளிர்தல் | | |--- குவாண்டம் நிலையில்லா நிலை + மோட்டில்
பகுப்பு- கதிரியல்(radiology)