ஒப்புமை குறிகை

ஒப்புமை குறிகை என்பது ஒரு தொடர் குறிப்பலையின் கணியத்தின் நேர மாறி பண்பு இன்னுமொரு கணியத்தின் நேர மாறிப் பண்புடன் ஒப்பிட்டு பதியப்படும் குறிப்பலை ஆகும்.

எ.கா ஒரு ஒலியால் ஒரு ஒலிவாங்கியின் மென்றகடில் (diaphragm) ஏற்படும் அழுத்த வேறுபாடே அதற்கு ஒப்ப மின்னழுத்த அல்லது மின்னோட்ட வேறுபாடுகளை மின்சுற்றில் ஏற்படுத்தி அந்த ஒலியைப் பதிவு செய்கிறது. ஆகையால் மின்னழுத்த குறிப்பலை ஒப்புமை குறிப்பலை எனப்படுகிறது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்புமை_குறிகை&oldid=1576165" இலிருந்து மீள்விக்கப்பட்டது