ஒப்ரியோபிரைன்

ஒப்ரியோபிரைன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மெகோபிரைடே
பேரினம்:
சீனோபிரைசு

பௌலெங்கர், 1903
மாதிரி இனம்
ஒப்பிரியோபிரைன் மைக்ரோசுடோமா
பௌலெங்கர், 1903

ஒப்ரியோபிரைன் (Ophryophryne) என்பது தென்கிழக்காசியாவினைச் சேர்ந்த மெகோப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த நீர்நில வாழ் உயிரினமாகும். இவை சில நேரங்களில் மலைத் தேரை என்று அழைக்கப்படுகின்றன.[1]

சிற்றினங்கள்

தொகு

இந்தப் பேரினத்தில் பின்வரும் ஆறு சிற்றினங்கள் உள்ளன.[1]

  • ஒப்பிரியோபிரைன் எல்பினா பொயர்கோவ், துவோங், ஓர்லோவ், கோகோலேவா, வாசிலிவா, நுயென், நுயெந், சே மற்றும் மகோனி, 2017
  • ஒப்பிரியோபிரைன் ஜெர்டி ஓலர், 2003
  • ஒப்பிரியோபிரைன் கான்சி ஓலர், 2003
  • ஒப்பிரியோபிரைன் மைக்ரோசுடோமா பௌலெங்கர், 1903
  • ஒப்பிரியோபிரைன் பாச்சிப்ரொக்டசு கோ, 1985
  • ஒப்பிரியோபிரைன் சைனோரியா இசுடூவர்ட், சோக், மற்றும் நியாங், 2006

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Frost, Darrel R. (2014). "Ophryophryne Boulenger, 1903". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 18 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்ரியோபிரைன்&oldid=4048672" இலிருந்து மீள்விக்கப்பட்டது