ஒரு தொட்டில் சபதம்

ஒரு தொட்டில் சபதம் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்கி நடித்த இப்படத்தை பாரதிமோகன் இயக்கினார்.

ஒரு தொட்டில் சபதம்
இயக்கம்பாரதிமோகன்
தயாரிப்புமோகன்
இசைசந்திரபோஸ்
நடிப்புராம்கி
சீதா
நாசர்
ஜனகராஜ்
நிழல்கள் ரவி
ரவிச்சந்திரன்
மாதுரி
உமா மகேஸ்வரி
ஊர்வசி
ஜெயம் ரவி
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_தொட்டில்_சபதம்&oldid=3731202" இலிருந்து மீள்விக்கப்பட்டது