ஒரு மரத்து பறவைகள்

ஒரு மரத்து பறவைகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஒரு மரத்து பறவைகள்
இயக்கம்ரா. சங்கரன்
தயாரிப்புஜெயலக்ஸ்மி ஹரி
ஜெயவேல் புரொடக்ஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்கணேஷ்
ஸ்ரீபிரியா
ஒளிப்பதிவுRanga
வெளியீடுசனவரி 12, 1980
நீளம்3982 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_மரத்து_பறவைகள்&oldid=3452289" இலிருந்து மீள்விக்கப்பட்டது