ஒரு வீடு ஒரு உலகம்

துரை இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஒரு வீடு ஒரு உலகம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயபாபு, ஷோபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

ஒரு வீடு ஒரு உலகம்
இயக்கம்துரை
தயாரிப்புரகுநாத்
தாஸ்
மூவி இண்டெர்நேஷனல்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயபாபு
ஷோபா
வெளியீடுதிசம்பர் 1, 1978
நீளம்3546 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Oru Veedu Oru Ulagam (1978)". BFI. Archived from the original on 11 March 2022. பார்க்கப்பட்ட நாள் 11 March 2022.
  2. "Oru Veedu Oru Ulagam (1978)". Screen 4 Screen. Archived from the original on 24 June 2022. பார்க்கப்பட்ட நாள் 11 March 2022.
  3. Sundar, Anusha (11 January 2022). "Tamil Film Producer M Muthuraman Dies at 83". Silverscreen India. Archived from the original on 21 September 2022. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_வீடு_ஒரு_உலகம்&oldid=3889597" இலிருந்து மீள்விக்கப்பட்டது