ஒரென்ஸ் பெருங்கோவில்

ஒரென்ஸ் பெருங்கோவில் (Ourense Cathedral, Catedral de Ourense or Catedral do San Martiño) என்பது வட மேற்கு எசுப்பானியாவின் ஒரென்ஸ் எனும் இடத்தில் அமைந்துள்ள பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில். இது 1931 ஆம் ஆண்டில் பாரம்பரியக் களமாக பதிவு செய்யப்பட்டது. 1220 ஆம் ஆண்டில் இதனுடைய கட்டுமானப்பணிகள் நிறைவுற்றிருக்க வேண்டும். இது பிரதானமாக கோதிக் வடிவிலேயே அமைந்துள்ளது.[1][2][3]

ஒரென்ஸ் பெருங்கோவில்
Ourense Cathedral
பெருங்கோவிலுடன் கூடிய எண்கோண விளக்குக் கோபுரம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஒரென்ஸ், கலீசியா, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்42°20′11″N 7°51′46″W / 42.336444°N 7.862861°W / 42.336444; -7.862861
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
மாவட்டம்ஒரென்ஸ் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது1931

மேலும் வாசிக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ford, Richard (1878). A Handbook for Travellers in Spain (Public domain ed.). J. Murray. p. 250.
  2. "Ourense". Encyclopædia Britannica. 2013. பார்க்கப்பட்ட நாள் 24 July 2013.
  3. "Catedral de Ourense" பரணிடப்பட்டது 12 திசம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம், OurensEs. (in எசுப்பானிய மொழி) Retrieved 24 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரென்ஸ்_பெருங்கோவில்&oldid=3889604" இலிருந்து மீள்விக்கப்பட்டது