ஒரே ஏற்பளவுக் கோடுகள்

ஒரே ஏற்பளவுக் கோடுகள் (ISODOSE CURVES ) என்பன மாதிரிப் பொருளில் (Phantom) அளவீடுகளை எடுக்கும்போது ஒரே ஏற்பளவு கொண்ட புள்ளிகளை இணைத்து பெறப்படும் கோடுகளாகும். ஒவ்வொரு கதிர் புலத்திற்கும் தனித்தனியாக ஒரே ஏற்பளவுக் கோடுகள் உள்ளன. இவை ஒரே ஏற்பளவு அட்டவணைகள் (Isodose charts) எனப்படும். இவற்றின் துணையுடன் புற்றுத் திசுக்களில் ஏற்பளவினைக் கணிக்கமுடியும். இன்று இக்கோடுகளைப் பெற கதிர்வீச்சு புல ஆய்கருவி (Radiation field analyser ) உள்ளது.

ஆதாரங்கள்

தொகு
  • பிஎஆர்சி கட்டுரைகள்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரே_ஏற்பளவுக்_கோடுகள்&oldid=3237302" இலிருந்து மீள்விக்கப்பட்டது