ஒற்றைக்கல் காளை, ஆந்திரப் பிரதேசம்
இந்தியாவின் ஆந்திராவின் கிராமமான லேபட்சியில் உள்ள நந்தியின் சிற்பம்
ஒற்றைக்கல் காளை (Monolithic Bull) என்பது இந்தியாவின் ஆந்திராவின் ஒரு கிராமமான லேபட்சியில் உள்ள நந்தியின் சிற்பமாகும். [1] [2] [3] இது ஒரு தொல்லியல் களமாகவும் உள்ளது. [4]
இது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஒற்றைக் கல்லான நந்தி உருவங்களில் ஒன்று. [5] மேலும் இது இந்தியாவிலேயே மிகப்பெரியது என்றும் கூறப்படுகிறது. [6] [7] இது லேபட்சியின் நுழைவாயிலுக்கு [8] கிழக்கே 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [9] இது சிவப்பு கிரானைட் கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. [10] இது விஜயநகர கட்டிடக்கலையின் மிகச்சிறந்த மாதிரிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. [11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sri Veerabhadra Temple and Monolithic Bull (Nandi), Lepakshi (The Vijayanagara Sculpture and Painting Art Tradition)". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-01.
- ↑ Susarla, Ramesh (2022-03-29). "Lepakshi Nandi, Veerabhadra temple on UNESCO World Heritage tentative list" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/lepakshi-nandi-veerabhadra-temple-on-unesco-world-heritage-tentative-list/article65271080.ece.
- ↑ Rao, Umamaheswara. "Andhra Pradesh: Lepakshi temple finds place in tentative Unesco heritage list". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-01.
- ↑ Indian Archaeology (in ஆங்கிலம்). 1994.
- ↑ Khajuraho: The First Thousand Years (in ஆங்கிலம்).
- ↑ Andhra Pradesh (in ஆங்கிலம்).
- ↑ Sculpture in India: Its History & Art (in ஆங்கிலம்).
- ↑ DK Eyewitness Travel Guide India (in ஆங்கிலம்).
- ↑ India: A Travel Survival Kit (in ஆங்கிலம்).
- ↑ Heritage Holidays: South, West & East India (in ஆங்கிலம்).
- ↑ "India's Tentative List of UNESCO World Heritage Sites count increases to 49!" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-01.