ஒலிகோடான் வெனசுடசு
ஜெர்டன் ஓலைப் பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. ஒலிகோடான்
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் ஒலிகோடான் (தாமஸ் சி. ஜெர்டன், 1853) | |
வேறு பெயர்கள் [2] | |
|
ஜெர்டன் ஓலைப் பாம்பு என்றும் கரும்புள்ளி ஓலைப் பாம்பு என்றும் அழைக்கப்படும் ஒலிகோடான் வெனசுடசு (Oligodon venustus) இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் (கோவா தெற்கில்) காணப்படும் ஒரு பாம்பு சிற்றினமாகும். சிறிய வகையான ஜெர்டன் ஓலைப் பாம்பு 0.35 மீ நீளம் வரை வளரக்கூடியது. உருளை வடிவ உடலைக் கொண்டது. இதன் தலை குறுகியது. முதுகுபுற செதில்கள் மென்மையானவை. இந்தியத் துணைக் கண்டத்தில் காணப்படும் இந்த பாம்பு விசமற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Achyuthan, N.S.; Deepak, V.; Srinivasulu, C.; Srinivasulu, B. (2013). "Oligodon venustus". IUCN Red List of Threatened Species 2013: e.T194917A2368521. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T194917A2368521.en. https://www.iucnredlist.org/species/194917/2368521. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Oligodon venustus at the Reptarium.cz Reptile Database. Accessed 27 November 2020.
மேலும் வாசிக்க
தொகு- ஜெர்டன், டி. சி. 1853 இந்திய தீபகற்பத்தில் வசிக்கும் ஊர்வனவற்றின் பட்டியல். பகுதி 2. ஜே. ஆசியாட். S. பெங்கால் xxii: 522-534 [1853]