ஒலிம்பியா, கிரீசு

ஒலிம்பியா ( கிரேக்கம்: Ολυμπία Olympía), கிரீசிலுள்ள பண்டைய புகலிடம் ஆகும். இவ்விடம் பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தியதற்காக அறியப்படுகிறது. இங்கு, கி.மு. 776 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டு வந்தன.[1] கிரேக்கக் கடவுள் சியுசு நினைவாக முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடந்தன. கி.பி. 394 இல், இந்த விளையாட்டுக்களை அஞ்ஞானிகளின் வழிபாடு எனக் கருதி அப்போதைய மன்னர் தியோடோசியசு முடிவுக்கு கொண்டு வந்ததாக நம்பப் படுகிறது.

பண்டைய ஒலிம்பியா
பண்டைய ஒலிம்பியா குறித்த ஓவியரின் கற்பனை
பண்டைய ஒலிம்பியா குறித்த ஓவியரின் கற்பனை
Location of பண்டைய ஒலிம்பியா
இடக் குறியீடு26240
கிரேக்கக் கடவுள் சூசுவின் மனைவி ஹெராவின் கோவில் இடிபாடுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. Bickerman, E. J. (1982). Chronology of the ancient world (2nd ed., 2nd print. ed.). Ithaca, N.Y.: Cornell Univ. Press. p. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-1282-X.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஒலிம்பியா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிம்பியா,_கிரீசு&oldid=3662300" இலிருந்து மீள்விக்கப்பட்டது