ஒலி ஆற்றல் (Sound energy) என்பது ஒரு வகை ஆற்றலாகும். பொருள்கள் அதிர்வடையும் போது ஒலி ஏற்படுகிறது. 20 ஹெர்ட்ஸ் முதல் 20 கிலோஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வெண் கொண்ட அலைகள் மட்டுமே மனிதர்களுக்கு கேட்கக்கூடியவை. இருப்பினும், இந்த வரம்பு சராசரியானது தனிநபருக்கு தனிநபர் சிறிது மாறுபடும். ஒலி ஆற்றலின் அலகு ஜூல் (J) ஆகும். ஒலி என்பது ஒரு இயந்திர அலையாகும், மேலும் இது இயற்பியல் ரீதியாக ஊசலாட்ட நெருக்கம் மற்றும் நெகிழ்வுகளாக ஒரு திரவத்தின் அலைவு இடப்பெயர்ச்சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே, ஊடகமானது நிலை ஆற்றல் மற்றும் இயக்க ஆற்றல் ஆகிய இரண்டிற்கும் சேமிப்பகமாக செயல்படுகிறது.[1] நிலை மற்றும் இயக்க ஆற்றல்களின் அடர்த்திகளை கொள்ளவுடன் ஒருங்கிணைக்கும் போது கிடைக்கும் கூட்டுத்தொகையே ஒலி ஆற்றலின் கொள்ளளவும் ஆகும்

இங்கு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலி_ஆற்றல்&oldid=3723603" இலிருந்து மீள்விக்கப்பட்டது