ஒல்ப்காங் ஹான்

ஒல்ப்காங் ஹான் (Wolfgang Hahn) ஒரு செருமானியக் கணிதவியலாளர் ஆவார். இவர் 1911 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி முதல் 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வரை வாழ்ந்தார். இவர் சிறப்பு சார்புகளில், குறிப்பாக செங்குத்தான பல்லுறுப்புக்கோவைகளில் ஆய்வு செய்தார்.

ஒல்ப்காங் ஹான்
பிறப்பு(1911-04-30)ஏப்ரல் 30, 1911
போட்ஸ்மன், ஜெர்மன்
இறப்புசனவரி 10, 1998(1998-01-10) (அகவை 86)
காசெல், செருமனி
துறைகணிதம்
பணியிடங்கள்பருனஸ்க்வெக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கிரெஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பெருலின் பல்கழைக்கழகம்
ஆய்வு நெறியாளர்இசை ஸ்சூர்
அறியப்படுவதுஹான் பல்லுறுப்புக்கோவைகள், ஹான் வேறுபாடு, ஹான் க்யூ-கூடுதல் (அல்லது ஜாக்சன் -ஹான்-சிக்லர் க்யூ-கூடுதல்), மற்றும் ஹான்-எக்ஸ்டன் க்யூ-பெசல் சார்பு

இவர் ஹான் பல்லுறுப்புக்கோவைகள், ஹான் வேறுபாடு, ஹான் க்யூ-கூடுதல் (அல்லது ஜாக்சன் -ஹான்-சிக்லர் க்யூ-கூடுதல்), மற்றும் ஹான்-எக்ஸ்டன் க்யூ-பெசல் சார்பு ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். இவர் ஆஸ்திரிய கணித சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  • Kappel, F. (1982), "Wolfgang Hahn---an address in honour of his 70th birthday", in Kappel, F.; Schappacher, W. (eds.), Evolution equations and their applications (Schloss Retzhof, 1981), Res. Notes in Math., vol. 68, New York: Pitman, pp. xi–xvi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-273-08567-6, MR 0668374
  • "Professor Dr. Wolfgang Hahn", Journal of Mathematical and Physical Sciences, 18: Si–Svi, 1983, பன்னாட்டுத் தர தொடர் எண் 0047-2557, MR 0753936
  • "Nachruf auf Wolfgang Hahn" (PDF), Internationale Mathematische Nachrichten, 181: 2–12, August 1999

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்ப்காங்_ஹான்&oldid=3854880" இலிருந்து மீள்விக்கப்பட்டது