ஒல்லி வால் வெள்ளை வயிற்று எலி
ஒல்லி வால் வெள்ளை வயிற்று எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நிவிவென்டர்
|
இனம்: | நி. லெப்டுரசு
|
இருசொற் பெயரீடு | |
நிவிவென்டர் லெப்டுரசு போன்கோதே, 1903 |
ஒல்லி வால் வெள்ளை வயிற்று எலி (Narrow-tailed white-bellied rat)(நிவிவென்டர் லெப்டுரசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது சாவகம் தீவுகளில் உள்ள உயரமான பகுதிகளில் (கடல் மட்டத்திலிருந்து 1560 மீட்டருக்கு மேல்) காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Aplin, K. (2016). "Niviventer lepturus". IUCN Red List of Threatened Species 2016: e.T14823A22413615. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T14823A22413615.en. https://www.iucnredlist.org/species/14823/22413615. பார்த்த நாள்: 14 November 2021.
- ↑ Ikawati, Bina, et al. "Dominant Factors Influencing Leptospira SP Infection in Rat and Suncus." Health Science Journal of Indonesia, vol. 3, no. 2, Dec. 2012, pp. 95-98.