ஒளிக்கீற்று

ஒளிக்கீற்று என்பது தமிழர் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். இது ஈழத் தமிழர்களின் இசைப் படைப்புக்களை, ஒளிப்படைப்புகளை, கலைஞர்களை இந்த நிகழ்ச்சி அறிமுகப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு விழுக்காட்டுப் படைப்புகள் ஆங்கிலத்தில் அமைகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிக்கீற்று&oldid=4163984" இலிருந்து மீள்விக்கப்பட்டது