ஒளிவட்ட மழை
ஒளிவட்ட மழை (Coronal rain) என்பது சூரியனின் ஒளி வளையத்தில் தோன்றும் ஒரு நிகழ்வு ஆகும். ஒளி வளையத்தில் உள்ள சூடான பிளாசுமா குளிர்ச்சியடைந்து வலிமையான காந்தப்புலங்களில் ஒடுங்கும் போது இந்நிகழ்வு தோன்றுகிறது. சூரியப் பிழம்பு உற்பத்தியாகும் பகுதிகளுடன் வழக்கமாக இந்நிகழ்வு உடனிணைந்ததாகும். காந்தப்புலங்களால் கவரப்பட்ட பிளாசுமா அங்கு ஒடுக்கமடைந்து பின்னர் மெதுவாக மீண்டும் சூரியனின் மேற்பரப்பில் விழுகிறது.[1][2][3][4][5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jauregui, Andres. "Coronal Rain: Solar Flare Rains Fire On Sun In NASA VIDEO". huffingtonpost.com. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
- ↑ Grossman, Lisa. "Video: Coronal Rain Shower Caught on Sun". wired.com. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
- ↑ "NASA Video Shows Stunning Coronal Rainstorm on Sun". voanews.com. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
- ↑ Shiga, David. "Sun's rain could explain why corona heat is insane". newscientist.com. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
- ↑ O'NEILL, IAN. "The Sun's Coronal Rain Puzzle Solved". news.discovery.com. Archived from the original on 15 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Antolin/Verwichte, P./ and E. (Erwin). "Transverse oscillations of loops with coronal rain observed by hinode/solar optical telescope". wrap.warwick.ac.uk. Archived from the original on 14 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)