ஒழுக்கரை சட்டமன்றத் தொகுதி

ஒழுக்கரை சட்டமன்றத் தொகுதி (Oulgaret Assembly constituency) என்பது இந்திய ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரியில் செயல்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியில் இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள் 1964 மற்றும் 1969ஆம் ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது.[1]

ஒழுக்கரை
மாநிலச் சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்புதுச்சேரி
நிறுவப்பட்டது1964
நீக்கப்பட்டது1969
மொத்த வாக்காளர்கள்8,447

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு பெயர் கட்சி
1964 எசு. கோவிந்தசாமி இந்திய தேசிய காங்கிரசு
1969 எசு. முத்து திராவிட முன்னேற்றக் கழகம்

தேர்தல் முடிவுகள்

தொகு
வெற்றிபெற்றவர்கள் பெற்ற வாக்கு விகிதம்
1969
50.15%
1964
40.92%

சட்டப்பேரவைத் தேர்தல் 1969

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 1969: ஒழுக்கரை[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எசு. முத்து 3,452 50.15%
காங்கிரசு ஜி. இராஜமாணிக்கம் 1,823 26.49% -14.44%
சுயேச்சை எசு. கோவிந்தசாமி 1,163 16.90%
சுயேச்சை லத்தூர் பால் ஜோசப் 445 6.47%
வெற்றி விளிம்பு 1,629 23.67% 23.18%
பதிவான வாக்குகள் 6,883 83.20% 3.74%
பதிவு செய்த வாக்காளர்கள் 8,447 7.78%
திமுக gain from காங்கிரசு மாற்றம் 9.23%

சட்டமன்ற தேர்தல் 1964

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1964: ஒழுக்கரை[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எசு. கோவிந்தசாமி 2,511 40.92%
இமமு வெ. நாராயணசாமி 2,481 40.43%
சுயேச்சை என். தாமோதரன் 1,144 18.64%
வெற்றி விளிம்பு 30 0.49%
பதிவான வாக்குகள் 6,136 79.46%
பதிவு செய்த வாக்காளர்கள் 7,837
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

தொகு
  1. "Union Territory of Pondicherry - General Elections 1964" (PDF). பார்க்கப்பட்ட நாள் 23 October 2023.
  2. "Puducherry 1969". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  3. "Puducherry 1964". Election Commission of India. Archived from the original on 15 May 2019.