உழவர்கரை வட்டம்

(ஒழுக்கரை வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உழவர்கரை வட்டம், இந்திய மாநிலமான புதுச்சேரியின், பாண்டிச்சேரி மாவட்டத்தில் உள்ளது.[1]

அரசியல் தொகு

இந்த வட்டம் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பிரிவுகள் தொகு

இந்த வட்டத்தில் உள்ள ஊர்கள்:

  • ஆலங்குப்பம்
  • காலாப்பட்டு
  • கருவாடிகுப்பம்
  • உழவர்கரை
  • பிள்ளைசாவடி
  • ரெட்டியார்பாளையம்
  • சாரம்
  • தட்டாஞ்சாவடி

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உழவர்கரை_வட்டம்&oldid=3545334" இலிருந்து மீள்விக்கப்பட்டது