ஓக்லஹோமா நகர் தண்டர்
(ஓக்லஹோமா நகரின் என்.பி.ஏ. அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஓக்லஹோமா நகர் தண்டர் (Oklahoma City Thunder) 2008-2009 என்.பி.ஏ. பருவத்தில் முதலாக என்.பி.ஏ.-இல் விளையாடும். இவ்வணியின் அதிபர் கிளே பெனெட் இவ்வணியை சியாட்டில் நகரத்திலிருந்து 2007-2008 என்.பி.ஏ. பருவத்துக்கு பிறகு ஓக்லஹோமா நகரத்துக்கு நகர்த்தினார்.[1][2][3]
ஓக்லஹோமா நகர் தண்டர் Oklahoma City Thunder | |
கூட்டம் | மேற்கு கூட்டம் |
பகுதி | வடமேற்கு பகுதி |
தோற்றம் | 1967 |
வரலாறு | சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் (1967–2008) ஓக்லஹோமா நகர் தண்டர் (2008–) |
மைதானம் | ஃபோர்ட் சென்டர் |
நகரம் | ஓக்லஹோமா நகரம், ஓக்லஹோமா |
அணி நிறங்கள் | TBA |
உடைமைக்காரர்(கள்) | கிளே பெனெட் |
பிரதான நிருவாகி | சாம் பிரெஸ்டி |
பயிற்றுனர் | பி.ஜே. கார்லிசிமோ |
வளர்ச்சிச் சங்கம் அணி | டல்சா 66அர்ஸ் |
போரேறிப்புகள் | இல்லை |
கூட்டம் போரேறிப்புகள் | இல்லை |
பகுதி போரேறிப்புகள் | இல்லை |
இணையத்தளம் | nba.com/oklahomacity |
இந்த புதிய அணியின் சிறப்புப்பெயர், சின்னம், வரலாறு புதிதக உருவாக்கப்பட்டன. ஆனால் 2007-2008 பருவத்தில் சியாட்டில் சூப்பர்சானிக்ஸில் இருந்த வீரர்கள் இப்பொழுது இந்த புதிய அணியில் விளையாடுகின்றனர். இந்த அணியின் போட்டிகள் ஓக்லஹோமா நகரத்தில் அமைந்த ஃபோர்ட் சென்டரில் நடைபெறும்.
2007-2008 சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் அணி
தொகுவெளி இணைப்புகள்
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ "History: Team by Team–Oklahoma City Thunder" (PDF). 2019-20 Official NBA Guide (PDF). NBA Properties, Inc. October 17, 2019. Archived (PDF) from the original on October 26, 2019. பார்க்கப்பட்ட நாள் June 28, 2020.
- ↑ "NBA.com/Stats–Oklahoma City Thunder seasons". Stats.NBA.com. NBA Media Ventures, LLC. Archived from the original on December 2, 2022. பார்க்கப்பட்ட நாள் December 2, 2022.
- ↑ "Thunder Unveils New Uniform in Partnership with Oklahoma City National Memorial". NBA Media Ventures, LLC. July 23, 2019 இம் மூலத்தில் இருந்து April 30, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230430112914/https://www.nba.com/thunder/news/release-uniforms-190723.