கெவின் டுரான்ட்


கெவின் வேன் டுரான்ட் (ஆங்கிலம்:Kevin Wayne Durant, பிறப்பு - செப்டம்பர் 29, 1988) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஓக்லஹோமா நகரின் என்.பி.ஏ. அணியில் விளையாடுகிறார். இதன்முன்னர் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணியிலும் ஒரு ஆண்டு ஆடியுள்ளார். 2007 என். பி. ஏ. தேர்தலில் சியாட்டில் அணி இவரை இரண்டாம் தேர்வு செய்தார்கள்.

கெவின் டுரான்ட்
அழைக்கும் பெயர்கேடி (KD), கே-ஸ்மூவ் (K-Smoove)
நிலைபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard), சிரு முன்நிலை (Small forward)
உயரம்6 ft 9 in (2.06 m)
எடை215 lb (98 kg)
அணிஓக்லஹோமா நகரின் என்.பி.ஏ. அணி
பிறப்புசெப்டம்பர் 29, 1988 (1988-09-29) (அகவை 36)
வாஷிங்டன், டி. சி
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிடெக்சாஸ்
தேர்தல்2வது overall, 2007
சியாட்டில் சூப்பர்சானிக்ஸ்
வல்லுனராக தொழில்2007–இன்று வரை
விருதுகள்*2006 Co-MVP McDonald's All-American Game

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Dre (2007-03-07). "ESPN All-American Team And POY". Serious Hoops. Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2007-03-27.
  2. National Association of Basketball Coaches(March 21, 2007). "Longhorns' Freshman Durant Named NABC Division I Player of the Year". செய்திக் குறிப்பு.
  3. Brown, Chip (2007-03-27). ""Durant, Law on All-America team"". Dallas Morning News. http://www.dallasnews.com/sharedcontent/dws/spt/colleges/topstories/stories/032707dnspoallamerican.19048ec.html. பார்த்த நாள்: 2007-03-27. 
  4. United States Basketball Writers Association(March 27, 2007). "USBWA names Durant, Bennett as player, coach of the year". செய்திக் குறிப்பு.
  5. Commonwealth Athletic Club of Kentucky(2007-03-27). "Durant Named Player Of The Year". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2007-03-28. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-09-28. பார்க்கப்பட்ட நாள் 2008-03-19.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  6. ""Durant wins Naismith Award"". Austin American Statesman. 2007-04-01 இம் மூலத்தில் இருந்து 2007-09-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070929122134/http://www.statesman.com/blogs/content/shared-gen/blogs/austin/longhorns/entries/2007/04/01/durant_wins_naismith_award.html. பார்த்த நாள்: 2007-04-01. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவின்_டுரான்ட்&oldid=3792786" இலிருந்து மீள்விக்கப்பட்டது