ஓசுமான் சாகர் ஏரி
ஐதராபாத்தின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு செயற்கை ஏரி
ஓசுமான் சாகர் ஏரி (Osman Sagar Lake) என்பது மிர் ஓசுமான் அலி கான்-ஐதராபாத்தின் ஏழாவது நவாப்பால் ஐதராபாத்தின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஓர் செயற்கை ஏரியாகும். நகரிலிருந்து மேற்காக 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி, 46 சதுர கி.மீ.பரப்பளவைக் கொண்டது. முசி ஆற்றின் குறுக்காக அணை கட்டப்பட்டுள்ளது. சிறந்த பொழுது போக்குமிடமாக உள்ளது. சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள பூந்தோட்டங்களும் படகு சவாரிக்கான வசதியும் மகிழ்வூட்டுவதற்கான பொழுதுபோக்கு அமைப்புகளும் கொண்டு விளங்குகிறது.[1][2][3]
ஓசுமான் சாகர் ஏரி | |
---|---|
அமைவிடம் | ஹைதராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 17°23′N 78°18′E / 17.383°N 78.300°E |
வகை | நீர்த்தேக்கம் |
முதன்மை வரத்து | முசி ஆறு |
முதன்மை வெளியேற்றம் | முசி ஆறு |
வடிநில நாடுகள் | இந்தியா |
படத்தொகுப்பு
தொகுவெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Hyderabadis can bid goodbye to water woes". The Hindu. 10 October 2016. http://www.thehindu.com/news/cities/Hyderabad/hyderabadis-can-bid-goodbye-to-water-woes/article9205666.ece?ref=tpnews.
- ↑ sharma, amit (5 October 2018). "Gandipet lake timings, gandipet park, osman sagar, gandipet cheruvu". meramaal.com.
- ↑ Syed Akbar (Mar 28, 2022). "nizam: Nizam's Kin Joinsfight To Save Lakes | Hyderabad News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-05.