ஓசுமியம்(IV) புளோரைடு

வேதிச் சேர்மம்

ஓசுமியம்(IV) புளோரைடு (Osmium(IV) fluoride) என்பது OsF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் [[சேர்மம்|சேர்மமாகும். ஓசுமியம் தனிமமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

ஓசுமியம்(IV) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஓசுமியம் நாற்புளோரைடு
இனங்காட்டிகள்
54120-05-7
InChI
  • InChI=CSRXPKRQTCTNOE-UHFFFAOYSA-J
    Key: 1S/4FH.Os/h4*1H;/q;;;;+4/p-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101946458
SMILES
  • [F-].[F-].[F-].[F-].[Os+4]
பண்புகள்
F4Os
வாய்ப்பாட்டு எடை 266.22 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிற படிகங்கள்
உருகுநிலை 230 °C (446 °F; 503 K)
நீருடன் வினை புரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

280 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்பட்ட ஓசுமியம் தனிமத்தின் மீது புளோரினைச் செலுத்தினால் ஓசுமியம்(IV) புளோரைடு உருவாகிறது.

Os + 2F2 → OsF4

வினையில் விளையும் விளைபொருளுடன் மற்ற ஓசுமியம் புளோரைடுகளும் மாசாக கலந்திருக்கலாம்.

இயற்பியல் பண்புகள் தொகு

ஓசுமியம்(IV) புளோரைடு மஞ்சள் நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாகக் காணப்படுகிறது.

வேதிப்பண்புகள் தொகு

ஓசுமியம்(IV) புளோரைடு தண்ணீருடன் வினைபுரிகிறது.[3]

OsF4 + 2H2O → OsO2 + 4HF

மேற்கோள்கள் தொகு

  1. "osmium(IV) fluorideosmium(IV) fluoride". www.chemsrc.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 March 2023.
  2. Simons, J. H. (2 December 2012) (in en). Fluorine Chemistry V5. Elsevier. பக். 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-323-14724-8. https://books.google.com/books?id=9AbqU4cI93wC&dq=Osmium+tetrafluoride&pg=PA95. பார்த்த நாள்: 28 March 2023. 
  3. Lide, David R. (19 June 2003) (in en). 1998 Freshman Achievement Award. CRC Press. பக். 479. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-0594-8. https://books.google.com/books?id=lFjg0L-uOxoC&dq=Osmium(IV)+fluoride&pg=SA4-PA79. பார்த்த நாள்: 28 March 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுமியம்(IV)_புளோரைடு&oldid=3788795" இலிருந்து மீள்விக்கப்பட்டது