ஓசுமோசீன்
ஓசுமோசீன் (Osmocene) என்பது C10H10Os என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு கரிம ஓசுமியம் சேர்மமாகும். ஒரு மெட்டலோசீன் என்று இதை வகைப்படுத்துகிறார்கள்.
இனங்காட்டிகள் | |
---|---|
1273-81-0 | |
ChemSpider | 71493 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6432038 |
| |
பண்புகள் | |
C10H10Os | |
வாய்ப்பாட்டு எடை | 320.42 g·mol−1 |
உருகுநிலை | 229 °செல்சியசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வணிக ரீதியாகவும் ஓசுமோசீன் கிடைக்கிறது. ஒசுமியம் டெட்ராக்சைடுடன் ஐதரோபுரோமிக் அமிலத்தைச் சேர்த்து தொடர்ந்து துத்தநாகத்தையும் சைக்ளோபென்டாடையீனையும் சேர்த்து ஒசுமோசீனைத் தயாரிக்க முடியும் [1].
குறிப்புகள்
தொகு- ↑ Bobyens, J. C. A.; Levendis, D. C.; Bruce, Michael I.; Williams, Michael L. (1986). "Crystal structure of osmocene, Os(η-C5H5)2". Journal of Crystallographic and Spectroscopic Research 16 (4): 519. doi:10.1007/BF01161040.