ஒசூர் வருவாய் கோட்டம்
கிருட்டிணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு வருவாய்க் கோட்டம்
(ஓசூர் வருவாய் கோட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒசூர் வருவாய் கோட்டம் (Hosur revenue division) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். இந்தக் கோட்டத்தில் ஒசூர் வட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், சூளகிரி வட்டம், அஞ்செட்டி வட்டம் ஆகியவை அடங்கி உள்ளன.[1]