ஓட்ரெலைட்டு
நெசோசிலிக்கேட்டு வகை கனிமம்
ஓட்ரெலைட்டு (Ottrelite) என்பது (Mn,Fe,Mg)2Al4Si2O10(OH)4 என்ற அனுபவ வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் மாங்கனீசு கனிமம் ஆகும். இதனுடைய அடர்த்தி 3.52 என்றும் ஒப்படர்த்தி 3.50 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. பச்சை மற்றும் சாம்பல் நிறத்தில் காணப்படும் இக்கனிமத்தின் வழியாக ஒளி கசியும். மோவின் கடினத்தன்மை அளவுகோலில் இதன் கடினத்தன்மை 6-7 ஆகும்.
ஓட்ரெலைட்டு Ottrelite | |
---|---|
ஓட்ரெலைட்டு | |
பொதுவானாவை | |
வகை | நெசோசிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | (Mn,Fe,Mg)2Al4Si2O10(OH)4 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 490.11 |
நிறம் | பிசுதா பச்சை |
படிக இயல்பு | மணிகள் |
இரட்டைப் படிகமுறல் | பல்செயற்கை, {001} |
பிளப்பு | {001} சரிபிளவு; {110} கிட்டத்தட்ட |
மோவின் அளவுகோல் வலிமை | 6–7 |
மிளிர்வு | கண்ணாடி முதல் வளையாதது வரை |
கீற்றுவண்ணம் | பச்சை, சாம்பல் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 3.50 |
அடர்த்தி | 3.52 |
நிறப்பிரிகை | r > v, வலிமை |
மேற்கோள்கள் | [1][2][3] |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Ottrélite தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.