ஓப்போசம் எலி
ஓப்போசம் எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ரேட்டசு
|
இனம்: | ரே. மர்மோசூரசு
|
இருசொற் பெயரீடு | |
ரேட்டசு மர்மோசூரசு ஓல்டுபீல்டு தாமசு, 1921[2] |
ஓப்போசம் எலி (Opossum rat-ரேட்டசு மர்மோசூரசு) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும்.[3] இது இந்தோனேசியா வடக்கு மற்றும் மத்திய சுலவேசி பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.
வாழிடம்
தொகுபெரும்பாலும் காடுகளின் வாழும் இந்த எலிகள் உயரமான தோட்டங்களில் காணப்படுகிறது.
உணவு
தொகுஒப்போசம் எலிகள் அத்திப்பழம் உள்ளிட்ட பிற பழங்களை உணவாகச் சாப்பிடுகின்றன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Aplin, K. (2016). "Rattus marmosurus". IUCN Red List of Threatened Species 2016: e.T19345A22442822. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T19345A22442822.en. https://www.iucnredlist.org/species/19345/22442822. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ Thomas, O. (1921). "On a new genus and species of shrew, and some new Muride from the East-Indian Archipelago". Annals and Magazine of Natural History. 9 7: 243–249. doi:10.1080/00222932108632519. https://www.biodiversitylibrary.org/page/15626662.
- ↑ Musser, G.G.; Carleton, M.D. (2005). "Species Rattus marmosurus". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 1474–1475. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
- ↑ Don E. Wilson, Russell A. Mittermeier & Thomas E. Lacher, Jr, 2017, Muridae, pp. 536-884 in Handbook of the Mammals of the World – Volume 7 Rodents II, Barcelona :Lynx Edicions on page 839, DOI: 10.5281/zenodo.6887260