ஓமந்தை மத்திய கல்லூரி

ஓமந்தை மகாவித்தியாலம் வவுனியாவில் யாழ்சாலையில் (கண்டி - யாழ்ப்பாணம் வீதியில்) ஓமந்தைச் சந்தியில் அமைந்துள்ளது. இதனருகில் அரச மத்திய மருந்தகமும் முன்னால் இந்துக் கோயிலும் உள்ளது. போரினால் பெரிதும் சேதமடைந்திருந்த இக்கல்லூரி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் NECORD உதவியுடனும் மீளக் கட்டியமைக்கப் பட்டது.[1][2]

சான்றுகள்தொகு

  1. Schools Basic Data as at 01.10.2010. வட மாகாண சபை. 2010. Archived from the original on 2013-12-03. https://web.archive.org/web/20131203001953/http://notice.np.gov.lk/index.php?option=com_content&view=article&id=85%3Anpc-schools-basic-data-as-on-01102010. பார்த்த நாள்: 2017-07-04. 
  2. "Province - Northern" (PDF). Schools Having Bilingual Education Programme. Ministry of Education (Sri Lanka). 2013-12-03 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-07-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளியிணைப்புகள்தொகு