ஓமானி ரியால்
ஓமானி ரியால் (அரபு மொழி: ريال, ISO 4217 குறியீடு OMR) என்பது ஓமான் நாட்டு நாணயம். இது ஆயிரம் பைசா ஓரு ரியால் என்று பிரிக்கபட்டுள்ளது. ஆங்கிலத்தில் baisa அல்லது baiza என்றும் அரபியில்: بيسة என்றும் எழுதுகின்றனர்.
ريال عماني (அரபு மொழி) | |
---|---|
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | OMR (எண்ணியல்: 512) |
சிற்றலகு | 0.001 |
அலகு | |
குறியீடு | ر.ع. |
மதிப்பு | |
துணை அலகு | |
1/1000 | பைசா (baisa) |
வங்கித்தாள் | 100, 200 பைசா, ½, 1, 5, 10, 20, 50 rials |
Coins | 5, 10, 25, 50 பைசா |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | ஓமான் |
வெளியீடு | |
நடுவண் வங்கி | ஓமான் மத்திய வங்கி |
இணையதளம் | www.cbo-oman.org |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 5.3% |
ஆதாரம் | The World Factbook, 2009 est. |
உடன் இணைக்கப்பட்டது | rial = 2.6008 அமெரிக்க டாலர் |
வரலாறு
தொகு1940 முன்பு இந்திய ரூபாய் மற்றும் மரியா தெரசா தாளர் ( உள்ளூரில் ரியால் என்று அறியப்பட்டது) ஆகியவை முக்கிய நாணயங்களாக மஸ்கட் மற்றும் ஓமானில் புழக்கத்தில் இருந்தன. ரூபாய்கள் கடலோரப் பகுதிகளிலும், தாளர் நாட்டின் உள்ளேயும் புழக்கத்தில் இருந்தன. மரியா தெரசா தாளர் என்பது 230 பைசா, 64 பைசா ருபாய்க்கும் சமமாக கருதப்பட்டது.[1] பரணிடப்பட்டது 2007-09-26 at the வந்தவழி இயந்திரம்