ஓம்கார் சிங் யாதவ்

இந்திய அரசியல்வாதி

ஓம்கார் சிங் யாதவ் (Omkar Singh Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் உத்தரப்பிரதேசத்தின் சஹாஸ்வான் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[3][4][5][6]

ஓம்கார் சிங் யாதவ்
உத்திரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2017
பதவியில்
மார்ச் 2012 – மார்ச் 2017
முன்னையவர்த. பா. யாதவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சனவரி 1951 (1951-01-05) (அகவை 73)[1]
பதாயூன் மாவட்டம்[1]
தேசியம்Indian
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி[1]
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனதா தளம்[1]
பெற்றோர்நேம் சிங் யாதவ் (தந்தை)[1]
வாழிடம்பதாயூன் மாவட்டம்
முன்னாள் கல்லூரிஇலக்னோ பல்கலைக்கழகம்[2]
தொழில்விவசாயி, வழக்கறிஞர், அரசியல்வாதி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

ஓம்கார் சிங் யாதவ் புடான் மாவட்டத்தில் பிறந்தார். இவர் இலக்னோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

ஓம்கார் சிங் யாதவ் சஹாஸ்வான் தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

வகித்த பதவிகள்

தொகு
# முதல் வரை பதவி கருத்துகள்
01 2017 பதவியில் உறுப்பினர், 17வது சட்டமன்ற உறுப்பினர்
02 2012 2017 உறுப்பினர், 16வது சட்டமன்ற உறுப்பினர்
03 2002 2007 உறுப்பினர், 14வது சட்டமன்ற உறுப்பினர்
04 1997 2002 உறுப்பினர், 13வது சட்டமன்ற உறுப்பினர்
05 1991 1992 உறுப்பினர், 11வது சட்டமன்ற உறுப்பினர்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்கார்_சிங்_யாதவ்&oldid=3935606" இலிருந்து மீள்விக்கப்பட்டது