ஓரிகன் பல்கலைக்கழகம்

ஓரிகன் பல்கலைக்கழகம் (University of Oregon), ஐக்கிய அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகம் 1876 ல் நிறுவப்பட்டது.[2] கார்னேஜி அறக்கட்டளை ஓரிகன் பல்கலைக்கழகத்தை 1 அடுக்கு 1 RU / VH (மிக உயர்ந்த ஆராய்ச்சி செயல்பாடுகள்) கொண்ட பல்கலைக்கழகம் என வகைப்படுத்துகிறது.[3]

ஓரிகன் பல்கலைக்கழகம்
இலத்தீன்: Universitas Oregonensis
குறிக்கோளுரைMens agitat molem
(இலத்தீன்: "மனம் உடலை நகர்த்தும்")
வகைஅரசு
உருவாக்கம்1876
நிதிக் கொடை$ 454 மில்லியன் [1]
தலைவர்டேவிட் பி. ஃப்ரோமாயர்
நிருவாகப் பணியாளர்
1,666
பட்ட மாணவர்கள்16,475
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்3,919
அமைவிடம், ,
வளாகம்நகரம்
நற்பேறு சின்னம்ஓரிகன் டக் (வாத்து)
இணையதளம்www.uoregon.edu

குறிப்புக்கள்

தொகு
  1. US News (2007). "University of Oregon Endowment" (பி.டி.எவ்). US News. பார்க்கப்பட்ட நாள் 2007-03-01.
  2. http://uoregon.edu/our-history
  3. http://uonews.uoregon.edu//archive/news-release/2011/1/uo-improves-top-tier-us-research-institutions

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரிகன்_பல்கலைக்கழகம்&oldid=2192407" இலிருந்து மீள்விக்கப்பட்டது