ஓல்மியம்(III) தெலூரைடு
வேதிச் சேர்மம்
ஓல்மியம்(III) தெலூரைடு (Holmium(III) telluride) என்பது Ho2Te3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியத்தின் அறியப்பட்ட தெலூரைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.[1]
இனங்காட்டிகள் | |
---|---|
12162-61-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Ho2Te3 | |
வாய்ப்பாட்டு எடை | 712.66 g·mol−1 |
உருகுநிலை | 1600 K[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதெலூரியம் மற்றும் ஓல்மியத்தை விகிதவியல் வீதத்தில் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஓல்மியம் தெலூரைடு உருவாகும்.:[2]
- 2 Ho + 3 Te → Ho2Te3
பண்புகள்
தொகுஓல்மியம்(III) தெலூரைடை இண்டியம்(III) தெலூரைடில் கரைத்து HoInTe3 கட்ட சுற்றுருகல் வெப்பநிலை 890 கெல்வின் வெப்பநிலை கொண்ட திண்மக் கரைசலை உருவாக்கலாம்.
- Ho2Te3 + In2Te3 → 2 HoInTe3
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Sadygov, F. M.; Mammadova, S. G.; Dzhafarova, Y. K.; Kuliyeva, S. A.; Ismailov, Z. I. Investigation of phase equilibrium in the Ho-Te system(in Azerbaijani). Azerbaidzhanskii Khimicheskii, 2010. 2: 113-115. பன்னாட்டுத் தர தொடர் எண் 0005-2531.
- ↑ J. P. Dismukes, J. G. White (Jul 1965). "Rare Earth Sesquiselenides and Sesquitellurides with the Sc 2 S 3 Structure" (in en). Inorganic Chemistry 4 (7): 970–973. doi:10.1021/ic50029a010. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50029a010. பார்த்த நாள்: 2023-06-13.